2000,ஜூலை ,31 முதல் நாம வலையுலகத்துல எழுதிக்குவிச்ச ஜோதிட ஆய்வு கட்டுரைகளோட சாரத்தை ஜோதிடம் 360 ங்கற பேர்ல ஒரு புத்தகமா வெளியிட்டது ஞா இருக்கலாம்.(பக்கங்கள் : 80 சைஸு: ஆனந்த விகடன் சைஸுங்கோ)
1989 ஃபிப்ரவரியிலருந்து சோசியம் பக்கம் ஒதுங்கி 1990 லயே ஒரு ட்யுட்டோரியல்ல சம்மர் கேம்ப் நடத்தின பார்ட்டி நாம.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஒரு ஒளிவு மறைவற்ற ஆராய்ச்சியாளரா நாம பெற்ற அனுபவங்களின்தொகுப்பு தான் ஜோதிடம் 360.
மொத ஆயிரம் பிரதி வித்துப்போனதுல ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகி மறு அச்சு செய்தமா கொஞ்சம் போல பிரதிகள் தேங்கிப்போச்சு.
இப்பவும் ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னு போயிட்டு தான் இருக்கு. ஆனாலும் நமக்கு பெஸ்ட் செல்லர்னு ஒரு ஃபீலிங்கு.அது புடுங்கிக்கிட்டதால தேன் இந்த க்ளியரன்ஸ் சேல்.
ஆரம்பத்துல முதல் அச்சின் போது நம்மாளுங்க 423 பேர் வரைக்கும் ரூ.250 கட்டி முன்பதிவெல்லாம் பண்ணிக்கிட்ட புஸ்தவம்ணா. இதை மறந்துராதிங்க. அவிகளுக்கு தலா 2 பிரதி அனுப்பி நம்ம ஹானஸ்டிய நிரூபிச்சாச்சு.
இருக்கிற பிரதிகளை க்ளியர் பண்ணிரனும். இதனால இதுவரை ஜோதிடம் 36ல் ஐ வாங்காதவுக பெருவாரியா வாங்கனும்.அதே சமயம் நாட்டுக்கும் உபயோகம் இருக்கனும். என்ன பண்ணலாம்?
இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாம ப்ரப்போஸ் பண்ணிக்கிட்டிருக்கிற
ஆப்பரேஷன் இந்தியா 2000 .பற்றிய உங்கள் கருத்துக்களை (பாசிட்டிவா இருந்தாலும் சரி நெகட்டிவா இருந்தாலும் சரி 100 வார்த்தைகள் தமிழ்ல நம்ம மெயிலுக்கு <swamy7867@gmail.com>அடிச்சு விடுங்க. மாபெரும் விலைகுறைப்பை பெறுங்க.
ஆமாம் இதுவரை ரூ.75 க்கு விற்கப்பட்ட ஜோதிடம் 360 உங்களுக்கு ரூ.50 க்கே அனுப்பப்படும். (கூரியர் செலவு தனிங்கோ) இந்த சலுகை பிரதிகள் உள்ளவரை மட்டுமே.
ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தி இன்னம் தெரியாதுன்னா இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டுங்க..
எச்சரிக்கை:
புத்தகம் அனுப்ப வேண்டிய விலாசத்தை உங்கள் மெயிலில் தவறாது குறிப்பிடவும். நூலின் சலுகை விலையான ரூ50+கூரியர் கட்டணம் ரூ.30 ஐ எப்படி அனுப்பறது தெரியலியா? அதையும் உங்க மெயில்ல குறிப்பிடுங்க.

No comments:
Post a Comment